கமுதியில் முன்னாள் முதல்வர் அம்மா அவர்களின் 78 வது பிறந்தநாள் விழா

முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் 78 வது பிறந்தநாள் விழா ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது இவ்விழாவிற்கு நகரசெயலாளர் மணிமுருகன் தலைமை தாங்கினார் மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச்செயலாளர் வழிவிட்டான் மாவட்ட அம்மாபேரவை இணை செயலாளர் வேளவேந்தன் கமுதி மேற்குஒன்றியசெயலாளர் கருமலையான் வடக்கு ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் மேற்கு ஒன்றிய அவைத்தலைவர் சேகரன் நகரஇளைஞணி செயலாளர் கருப்பசாமி மாணவரணி செயலாளர் பாலமுருகன் முன்னிலையில் நடைபெற்றது நிர்வாகிகள் அம்மாவின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் விழாவில் அமமுக நகர செயலாளர் குட்டி மோகனபாலா மற்றும் அமமுக ஒன்றிய நிர்வாகி முத்து ஆகியோர் கலந்துகொண்டனர் இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *