தேனி மாவட்டம் சின்னமனூரில் தமிழ்நாட்டின் நடைபெற உள்ள 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு சட்டமன்ற தொகுதி வாரியாக சுற்றுப்பயணத்தில்,கம்பம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட, சின்னமனூர் கவிதா தாமோதரன் கலையரங்கத்தில் நடைபெற்ற, தமிழ்நாடு தலைகுனியாது தேர்தல் பரப்புரை ஆலோசனை கூட்டத்திற்கு தேனி தெற்கு மாவட்ட திமுக செயலாளர், கம்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கம்பம் என் இராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார் நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சிறப்புரையாற்றினார்

இந்த நிகழ்ச்சியில் மாநிலத் தீர்மானக் குழு தலைவர் ஜெயக்குமார் சின்னமனூர் நகராட்சி நகர் மன்ற தலைவர் அய்யம்மாள் ராமு திமுக நிர்வாகி எஸ் பி எம் சையதுகான் தேனி தெற்கு மாவட்ட திமுக பிரமுகர் இரா முத்துக்குமார் உள்ளிட்ட நகர திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *