ஸ்ரீமுஷ்ணம் வட்டம் வடக்கு பாளையம் கிராமம் டாக்டர் பி ஆர் அம்பேத்கர் பிறந்தநாள் விழாவினை அம்பேத்கர் மக்கள் மன்றத்தின் சார்பாக இளைஞர்கள் ஜார்ஜ் ஜார்ஜ் ஹரிஷ் எழிலன் நிஷாவர் தமிழ் வேந்தன் பாலாஜி விஷ்ணு குணசேகரன் டார்வின் சந்துரு மோகன்ராஜ் அபினேஷ் தெய்வ மணி நவீன் அபினேஷ் சிந்தனைச் செல்வன் சுஜன் அகிலன் பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டு அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்