கடலூர் நகர அரங்கில் எச்ஐவி எயிட்ஸ் மற்றும் பால்வினை தொற்று குறித்து நாட்டுப்புற கலைஞர்கள் மூலம் தீவிர விழிப்புணர்வு பிரச்சாரத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர்
சிபி ஆதித்யா செந்தில்குமார் தொடங்கி வைத்து பொதுமக்கள் எச்ஐவி குறித்து சுய பரிசோதனை செய்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்ட க்யூ ஆர் கோடை அறிமுகப்படுத்தினார்..