புதிய வழித்தட பேரூந்து எம் எல் ஏ காதர்பாட்ஷா முத்துராமலிங்ம் துவக்கிவைத்தார்
. இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் பேருந்து நிலையத்தில் இருந்து சேரான்கோட்டை தெற்கு கரையூர் வரை புதிய பேருந்து வழித்தடத்தை ராமநாதபுரம் மாவட்டசெயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் கொடியசைத்து துவங்கி வைத்தார் இந்நிகழ்வில் நகர் மன்ற தலைவர் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் பங்கேற்றனர்