அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது:
அரியலூரில் நடந்தது தமிழ் பண்பாட்டு பேரமைப்பின் செயலாளர் கதிர் கணேசன் அவர்களின் மகன் டாக்டர் ராஜா ஷாலினி திருமண வரவேற்பு விழா
அரியலூர் காவேரி திருமண மண்டபத்தில் சிறப்பாக நடந்தது தமிழ் பண்பாட்டு பேரமைப்பின் தலைவர் சீனி பாலகிருஷ்ணன் பொருளாளர் புகழேந்தி அமைப்புச் செயலாளர் ஆசிரியர் நல்லப்பன் துணைத் தலைவர் புலவர் இளங்கோ துணைச்செயலாளர்கள் ஜோதி இராமலிங்கம் செல்லப்பாண்டியன் துரை செல்வராஜ் தமிழ்ச்செல்வன் சவுந்தர்ராஜன் ஜனோபகாரபிரஸ் செந்தில் வீரமணி அன்புசித்திரன் செய்தி தொடர்பாளர் மங்கையர்க்கரசி தமிழ் களம் இளவரசன் சோபனாபன்னீர்செல்வம் மனமலர்ச்செல்வி அறிவானந்தன் உட்பட நிர்வாகிகள் கலந்துகொண்டு மணமக்கள் நீடூழி வாழ வாழ்த்தினார்கள்