தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மறைந்த சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்த மாவட்ட ஆட்சித் தலைவர் தேனி மாவட்டம் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இந்திய அரசியலமைப்பு தினத்தையொட்டி மறைந்த சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் உடன் மாவட்ட எஸ்பி கே எஸ் பிரவீன் கௌதம் உள்ளார்