தேனி நகராட்சி நியமன கவுன்சிலருக்கு நமது மக்கள் முன்னேற்ற கழக நிறுவனத் தலைவர் வாழ்த்து தேனி மாவட்டம் தேனி அல்லிநகரம் நகராட்சி நியமன கவுன்சிலர் உறுப்பினராக பொறுப்பேற்றுள்ள விஜய்பாபுவை நமது மக்கள் முன்னேற்றக்கழகத்தின் நிறுவனத்தலைவர் பி.எல் ஏ. ஜெகநாத்மிஸ்ரா சிறப்பு பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
உடன் நமது கழகத்தின் மாநில பொறுப்பாளர் ஆர்.எஸ்.ராஜசேகரன் மாநில போக்குவரத்து தொழிற்சங்கம் அமைப்பாளர் ஏ.நந்தகுமார் மாநில இளைஞரணி துணைசெயலாளர் ஏ.எம்.ஆனந்த் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்