தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலகத்தில் எஸ் .ஜ.ஆர். பணிகள் மாவட்ட கலெக்டர் ஆய்வு தேனி மாவட்டம் தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் SIR பணிகள் தொடர்பாக வாக்காளர்களின் கணக்கிட்டு படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மறு ஆய்வு மேற்கொள்வதை மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் உடன் நகராட்சி ஆணையாளர் எஸ் பார்கவி நகராட்சி பொறியாளர் வி குணசேகரன் மேலாளர் முனிராஜ் ஜெயந்தி சுகாதார அலுவலர் ஜெயராமன் உள்ளிட்ட நகராட்சி அதிகாரிகள் அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.