தேனி அருகே பூதிப்புரம் பேரூராட்சியில் என்வாக்குசாவடி_ வெற்றிவாக்குச்சாவடி தெருமுனைப் பிரச்சாரத்தில் தேனி எம்பி தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள
பூதிப்புரம் பேரூராட்சி பூத் 19 ல் தேனி பாராளுமன்ற உறுப்பினரும் தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான தங்கதமிழ்செல்வன் எம்பி தலைமையில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரத்தில் போடி கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ் பி .ஜயப்பன் பூதிப்புரம் பேரூர் திமுக செயலாளர் பேரூராட்சி மன்ற தலைவர் .கவியரசு பால்பாண்டியன் மற்றும் பேரூர் திமுக நிர்வாகிகள் பேரூராட்சி மன்ற கவுன்சிலர்கள் பேரூர் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர் இந்நிகழ்வில் பூத் எண் 19 ல் உள்ள பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.