தமிழக வனம் மற்றும் கதர்கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் பரிந்துரையின் பேரில் கமுதியில் இருந்து அபிராமம் விளத்தூர் ஆயக்குடி வழியாக பரமக்குடிக்கு பழய டவுண்பஸ் சென்று வந்தது அதற்கு பதிலாக புதிய மகளீர் விடியல் பயணம் பேரூந்தை கமுதி மத்திய ஒன்றியசெயலாளர் சண்முகநாதன் கொடியசைத்து துவக்கிவைத்தார் நிகழ்வில் திமுக கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்