புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட புதுநகர், குபேர்நகர், மற்றும் வாஞ்சிநாதன் வீதி, சுப்ரமணிய சிவா வீதி, காமராஜர் வீதி, அந்தோணியார் கோவில் வீதி போன்ற வீதிகளில் உள்ள மக்கள் பயன்பெறும் விதமாக குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டுமென கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரின் போது அரசுக்கு இது பற்றி வலியுறுத்தி பல கட்ட முயற்சிகள் மேற்கொண்டு அதன் பலனாக குபேர் நகர் 5வது குறுக்கு வீதியில் உள்ள புதுச்சேரி நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க ரூபாய் 11 லட்சம் செலவில் பொதுப்பணித்துறை பொது சுகாதார குடிநீர் வழங்கல் பிரிவு மூலம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான பூமிபூஜை விழா உருளையன்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் புதுச்சேரி சட்டப்பேரவை அரசாங்கம் உறுதிமொழி குழு தலைவருமான .G.நேரு(எ)குப்புசாமி MLA அவர்கள் தலைமையில் குபேர் நகர் 5.வது தெரு (ஜெயங்கொண்ட மாரியம்மன் கோவில் பின்புறத்தில்) பூமிபூஜை விழா வெகு சிறப்பாக நடைபெற்றது…

விழாவில் பொதுப்பணித்துறை பொதுசுகாதார செயற்பொறியாளர் உமாபதி… பொதுப்பணித்துறை குடிநீர் வழங்கல் பிரிவு உதவி பொறியாளர்
வாசு இளநிலை பொறியாளர் திரு.வெங்கடேசன் மற்றும் ஆய்வாளர் கணேசன் உட்பட பொதுப்பணித்துறை அதிகாரிகளும் ஊழியர்களும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் தொகுதியை சேர்ந்த மனிதநேய மக்கள் சேவை இயக்க பிரமுகர்களான குணசேகரன், வேலாயுதம், வாசு மற்றும் மனிதநேய மக்கள் சேவை இயக்க பொது செயலாளர் E.விநாயகம் அவர்கள், மனிதநேய மக்கள் சேவை இயக்க இளைஞர் அணி சேர்ந்த N.ரகு(எ)ரகோத்தமன் அவர்கள் மற்றும் கோஜிரோ கராத்தே பள்ளி செயலாளர்
கராத்தே J.சுந்தர்ராஜ், ரெனோ,கைலாஷ்,சுவாமிநாதன், மகளிர் அணி அமுதா மற்றும் அப்பகுதியை சேர்ந்த ரங்கராஜ், சம்சாகணேன், ரகுபதி, செல்வம், ராஜேந்திரன், விநாயகம், ராஜபாண்டியன், முரளி,ரவி, முருகன், செல்வம், வின்சென்ட், சிட்டிபாபு, பாபுபாய் , பழனி, , செல்வம், கணேசன், இளங்கோ,கலிவரதன், செல்வம், புகழ், ஏழுமலை, அண்ணாதுரை, உதி, சிவாஇளங்கோ,குமார், அம்ப்ரோஸ், சிவா, சிவராமன், வினோத், தினேஷ்,பழனி, காமராஜ், ஸ்ரீதர், ஜான்சன்,வினோபா, பிரகாஷ்,விஸ்வநாதன், ராஜா, சசி, ஹரிஷ், ராஜா, விஜி, தமிழ், ஜான், தமிழ் மற்றும் அப்பகுதியை சேர்ந்த ஊர் முக்கிய பெரியோர்களும் மனித நேய மக்கள் சேவை இயக்க முக்கிய பிரமுகர்களும் பலர் கலந்து கொண்டு விழாவினை சிறப்புத்தினர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *