காரைக்கால் மேடு அரசு உயர்நிலைப் பள்ளியில் அதன் தலைமை ஆசிரியர் கே கண்மணி ஆசிரியர் அவர் தலைமையில் பள்ளியின் மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர் நிகழ்ச்சி

ஏற்பாடு செய்தனர் இதில் சிறப்பு விருந்தினராக FEDCOT INDIA CONSUMER MOVEMENT PONDICHERRY புதுச்சேரி காரைக்கால் நுகர்வோர் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில‌ மாவட்ட செயலாளர் S சிவகுமார் கலந்து கொண்டு B I S CARE APP என்றால் என்ன இது யாருடையது இதனால் என்ன பயன்கள் இருக்கிறது .
உணவு பாதுகாப்பு சட்டம் எப்போது இயற்றப்பட்டது அதனால் பொது மக்களுக்கு என்ன நன்மைகள் மற்றும் FSSAI LICENSE இதில் எத்தனை நபர்கள் இருக்கும் மற்றும் புதுச்சேரிக்கான கோடு நம்பர் என்ன.
2019 புதிய நுகர்வோர் சட்டங்கள் மூலமாக மக்களுக்கு என்னென்ன நன்மைகள் இருக்கிறது இதைப் பற்றியான விழிப்புணர்வை பள்ளி மாணவ மாணவிகளுக்கு இன்று வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை பள்ளியின் ஆசிரியர் ராச்சல் ரோஸ் அவர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்தனர் இவ்வு நிகழ்வின் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *