பாராளுமன்ற தேர்தலையொட்டி நெட்டப்பாக்கத்தில் போலீசார் அணிவகுப்பு நடத்தினர் நெட்டப்பாக்கம் காவல் நிலையத்தில் தொடங்கி தட்டாங்குளம் கரியமாணிக்கம் மடுகரை மணப்பாக்கம் சூரமங்கலம் ஏரிப்பாக்கம் நத்தமேடு கல்மண்டபம் பண்ட சோழநல்லூர் வழியாக நெட்டப்பாக்கத்தை வந்தடைந்தனர்.

நெட்டப்பாக்கம் உதவி ஆய்வாளர் வீரையன் தலைமையில் இந்த அணிவகுப்பு நடந்தது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *