சீர்காழி அடுத்த கொண்டத்தூர் பகுதியில் மாற்றுத்திறனாளிக்கு பேட்டரி சக்கர நாற்காலியை வழங்கிய தமிழக வெற்றிக்கழக மாவட்ட செயலாளர் குட்டி கோபி மாற்றுத்திறனாளி குடும்பத்தார் மற்றும் கிராம மக்கள் மகிழ்ச்சி

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொண்டத்தூர் ஊராட்சிக்குட்பட்ட தெற்கு பண்டாரவடை கிராமத்தை சேர்ந்த கருணாநிதி எழிலரசி கூலித்தொழிலான இவர்களுக்கு ஸ்ரீதர் 30 வயதில் மாற்றுத் திறனாளி மகன் உள்ளார்

இவர் நடக்க முடியாமல் மண்டியிட்டு நடந்து செல்லும் போது தமிழக வெற்றி கழகம் மாவட்ட செயலாளர் குட்டி கோபியிடம் எனது மகனுக்கு மூன்று சக்கர சைக்கிள் கேட்டுள்ளனர்

இதனை அடுத்து இன்று தமிழக வெற்றிக்கழக சீர்காழி மத்திய ஒன்றிய செயற்குழு உறுப்பினர் ரமேஷ் ஏற்பாட்டில் தமிழக வெற்றி கழக மாவட்ட செயலாளர் குட்டி கோபி தலைமையில் தெற்கு பண்டாரவடை கிராமத்திற்கு சென்று மாற்றுத் திறனாளி ஸ்ரீதர் பேட்டரி சக்கர சைக்கிள் எடுத்து வருவதை பார்த்த புன்னகையுடன் மகிழ்ச்சி அடைந்தார் இதனை எடுத்து கிராம மக்கள் முன்னிலையில் மாற்றுத்திறனாளிக்கு பேட்டரி சைக்கிள் வழங்கப்பட்டது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *