ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சென்னை தலைமைக் கழக அலுவலகத்தில் அதிமுக பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி அவர்களை தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் 31.12.2025 அன்று நேரில் சந்தித்து பூங்கொத்து வழங்கி புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து ஆசி பெற்றார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *