கிராம மற்றும் நகர்ப்புற கல்வி மேம்பாட்டு நிறுவனம், ஹார்ட் சிவில் விமானத்துறை பயிற்சி பள்ளி மற்றும் DR. MARIA MONTESSORI EARLY EDUCATION SCHOOL ஆகியவை இணைந்து சுவாமி விவேகானந்தர் பிறந்தநாள் விழா வெகு சிறப்பாக கொண்டாடினார்கள்.

இந்நிகழ்வில் MONTESSORI பயிற்சி பெறும் ஆசிரியர்கள், தையற்கலை பயிற்சி பெறும் மாணவிகள் கணினி பயிற்சி மற்றும் அழகுகலை பயிற்சி பெறும் மாணவ மாணவியர்கள் அனைவரும் சிறப்பாக கலந்து கொண்டு ‘சுவாமி விவேகானந்தர்’ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செயலாளர் விஜயலட்சுமி செய்திருந்தார், ஒருங்கிணைப்பாளர் ரௌத்திரம் சக்திவேல் நோக்கு உரையாற்றினார், முன்னிலை முஹம்மது அமீன் மற்றும் நீலகண்டன் ஆகியோர் நன்றியுரை ஆற்றினார்கள்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *