காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாண பெருமாள் ஆலய திருப்பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது அதற்கான திட்டமிடப்பட்ட 36 தூண்கள் கொண்ட கல்மண்டபம் கட்டுவதற்கான திருப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது..
தற்போது கல்மண்டபம் கட்டுவதற்கான 16 தூண்கள் வந்து இறங்கியது என்ற செய்தியையும் மற்றும் வரைபடத்தையும் முதலமைச்சர் ரங்கசாமி அவர்களிடத்தில் A.M.H.நாஜிம், ML A தலைமையில் திருப்பணி கமிட்டி நிர்வாகிகள் தெரிவித்தார்கள்..!