புதுச்சேரி மாநிலத்தின் முன்னாள் திமுக மாநில அமைப்பாளரும் இருமுறை மாநில முதலமைச்சராக சிறப்பாக பணியாற்றியவருமாகிய டி.ஆர். என்கின்ற எம்.டி.ஆர். ராமச்சந்திரனின் 90வது பிறந்தநாளை முன்னிட்டு கழகத்தின் சார்பாக மாநில அமைப்பாளர் சிவா நேரில் சென்று பொன்னாடை அணிவித்து வாழ்த்து கூறி ஆசி பெற்றார்