ராமநாதபுரத்தில் குடியரசு தினவிழா மாவட்டஆட்சிதலைவர் தேசியகொடிஏற்றினார் . ராமநாதபுரம் மாவட்டம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் இன்று 77 வது குடியரசு தினவிழாவையெட்டி மாவட்டஆட்சிதலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தேசியகொடியினை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்
காவல்துறையினரின் கம்பீரமான அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார் உடன் மாவட்டகாவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ் மற்றும் மாவட்டவருவாய் அலுவலர் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்