ஈரோடு அந்-நூர் மஸ்ஜித் மற்றும் மதர்ஷா சார்பில் 77 வது குடியரசுதின விழா தேசிய கீதம் இசைக்கபட்டு இனிப்பு வழங்கி தேசிய கொடியற்றி சிறப்பாக கொண்டாடப்பட்டது.
தேசிய கொடியை அந் நூர் மஸ்ஜித் செயலாளர் அ. ரசூல் முகைதீன் ஏற்றினார் உடன் பள்ளிவாசல் பொருளாளர் s. சாதிக் பாட்சா, மற்றும் நிர்வாகிகள் நஜீர், அமானுல்லாஹ், பாபு, துணை தலைவர் இஸ்மாயில்,பள்ளிவாசல் இமாம் சல்மான், மோதினார் சிக்கந்தர் உட்பட ஊர் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.