தேனியில் சட்டமன்ற பொது தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு வலியுறுத்தி பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் மாவட்ட கலெக்டர் வழங்கல் தேனி பங்களா மேடு பகுதியில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 நடைபெறவுள்ளதை முன்னிட்டு அனைவரும் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வு நடை பயண பேரணியை மாவட்டத் தேர்தல் அலுவலர் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் கொடியசைத்து துவக்கி வைத்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்