காரைக்கால் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட டிராமாகொட்டாகை தெரு திருக்குளத்து மேடு, போஸ்ட் ஆபீஸ் பின்புறம் ஆகிய பகுதிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 18-இலட்சம் திட்ட மதிப்பீட்டில் வண்ண கற்கள் பதிக்கும் பணியினை A.M.H.நாஜிம், ML A துவங்கி வைத்தார்கள்
இந்த நிகழ்வில் காரைக்கால் நகராட்சி உதவி பொறியாளர் திரு. லோகநாதன், இளநிலை பொறியாளர் திரு. சத்யபலன், வடக்கு தொகுதி திமுக ஒருங்கிணைப்பாளர் திரு. T.பிரபு@பிரித்திவிராஜ், கந்தாஸ் ராஜா மற்றும் அப்பகுதி முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்..!