வடலூர் ஜுன்-27

கடலூர் மாவட்டம் வடலூர் தனியார் திருமண மண்டபத்தில் வடலூர் ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது ரோட்டரி மாவட்டம் 2981 ன் முன்னாள் ஆளுநர் ஏ.கே.எஸ் பாலாஜி தலைமையில் 2026-2027 ஆண்டின் புதிய தலைவராக AKS சரவணன் செயலாளராக R.ஆறுமுகம் பொருளாளராக A.ராஜன் பாபு ஆகியோர் பதவி ஏற்று கொண்டனர்

இதில் சிறப்பு அழைப்பாளராக உதவி ஆளுநர் ஏ.கே ஜாகிர் உசேன், உதவி ஆளுநர்
M.ரவிச்சந்திரன் , வடலூர் ரோட்டரி சங்க சாசன தலைவர் முன்னாள் உதவி ஆளுநர் V.புருஷோத்தமன் வடலூர் ரோட்டரி சங்க முன்னாள் தலைவர்கள் R.கண்ணன், P.மகாராஜன், செங்குட்டுவன், R.சிவராமன் RK குரூப்ஸ் சிவக்குமார் மற்றும் முன்னாள் இந்நாள் உதவிய ஆளுநர்கள் அனைத்து சங்கங்களின் தலைவர்கள் செயலாளர்கள் உறுப்பினர்கள் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்


நிகழ்ச்சியில் தூய்மை பணியாளர்களுக்கு காலணிகள் மற்றும் பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கப்பட்டது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *