செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஒன்றியம் இரும்புலி ஊராட்சியில்
போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
சித்தாமூர் ஒன்றியத்துக்குட்பட்ட இரும்புலி ஊராட்சியில் தமிழக அரசின் உத்தரவின்படி இரும்புலி  ஊராட்சி மன்ற தலைவர் சூரியகலா இரும்புலி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் இணைந்து போதை பொருள் தடுப்பு மற்றும் ஒழிப்பு பேரணி நிகழ்ச்சி தொடங்கி வைத்தார்.
இதில் மதுராந்தகம் வழக்கறிஞர் சங்க செயலாளர் மன்மதன் உட்பட
மாணவர்கள் கிராம பொதுமக்கள் பலர் விழிப்புணர்வு பேரணியில்
கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *