செய்தியாளர் தந்தைபிரியன்
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி பெத்திசெட்டி பேட் பகுதி முழுக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு பிரச்சார நடை பயணம்
இந்த பிரச்சார நடை பயணத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினுடைய மாநில செயலாளர் சலீம் முன்னாள் சட்டமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் விஸ்வநாதன் நாரா கலைநாதன் மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் நிர்வாக குழு உறுப்பினர்கள் தொழிலாளர்கள் தொழிற்சங்க நிர்வாகிகள் சுவைத் தூக்கும் தொழிலாளர்கள் பெண்கள் என 300 க்கும் மேற்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பிரச்சார பயணத்தில் கலந்து கொண்டனர்