ஆக்கிரமிப்புகளை அகற்றச் சொல்லி வழக்கு தொடுத்தவருக்கு கொலை மிரட்டல்
பெரம்பலூர்.இராமச்சந்திரன். நீர்நிலை மற்றும் அரசுக்கு சொந்தமான நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றச் சொல்லி வழக்கு தொடுத்தவருக்கு கொலை மிரட்டல்.மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பரபரப்பு புகார். பெரம்பலூர்…