தேனி மாவட்ட ஆட்சியராக அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர் வி ஷஜீவனா தலைமையில் போகசோ நீதிமன்ற நீதிபதி கணேசன் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சரவணகுமார் மற்றும் முதன்மை நீதிமன்ற நீதித்துறை நடுவர் ஜெயமணி ஆகியோர் முன்னிலையில் கூட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் இரா நல்லதம்பி வெகு சிறப்பாக செய்திருந்தார்