தமிழ்நாடுமுதலமைச்சர் உத்தரவின்படி, தேனி மாவட்டம்,தேனி-அல்லிநகரம் நகராட்சியில் டாக்டர்பி.ஆர்.அம்பேத்கர் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்கு அரசின்பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அண்ணல் அம்பேத்கர் அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி
மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா. தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன், சட்டமன்ற உறுப்பினர்கள் பெரியகுளம் கே.எஸ்.சரவணக்குமார் ஆண்டிபட்டி ஆ.மகாராஜன்ஆகியோர் உடனிருந்தனர்.
