திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகர் நாயுடு புரம் தீயணைப்பு துறை அலுவலகம் எதிரே சாலையின் ஓரமாக இருசக்கர வாகனம் ஓட்டி சென்ற ஐயப்ப பக்தர் மீது மது போதையில் வாகனம் ஓட்டிவந்த நான்கு சக்கர வாகன ஓட்டுநர் மோதியதில் பலத்த காயங்களுடன் தீயணைப்பு துறையினர் மீட்டு காயம் அடைந்த நபரினை மருத்துவமனையில் அனுமதித்தனர்.