திண்டுக்கல் மாவட்டம் மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் இன்று அதிகாலை முதல் சாரல் மலையுடன் கூடிய கடும் பனிப்பொழிவு நிலவியது இதனால் சுற்றுலா வரும் வாகன ஓட்டிகளும் உள்ளூர் வாகன ஓட்டிகளும் கடும் பனிப்பொழிவில் வாகனங்களின் முகப்பு விளக்குகளை எரிய விட்டு சென்றனர் எதிரே வரும் வாகனங்களும் ஆட்களும் கண்ணுக்குத் தெரியாத நிலையில் பனிப்பொழிவு சூழ்ந்துள்ளது இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்தனர்