தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மலைப்பிரதேசமான கொட்டக்குடி ஊராட்சியில் சாலை அமைக்கும் பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர் வி ஷஜீவனா தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி ஆகியோர் பணியினை துவக்கி வைத்தார்கள்.இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட முகமையின் திட்ட இயக்குனர் அபிதா ஹனிப் வட்டார வளர்ச்சி அலுவலர் தனலட்சுமி உதவி பொறியாளர் சோனா கொட்டக்குடி ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்