விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மதுரை சி.இ.ஓ.ஏ.பதின்ம மேனிலைப் பள்ளி சார்பாக சுத்தம்.. சுகாதாரம் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது இந்த நிகழ்வை சாத்தூர் நகர் மன்ற தலைவர் குருசாமி அவர்கள் துவக்கி வைத்தார் பள்ளியின் தாளாளர் பாக்கியநாதன் தலைமை தாங்கினார் பள்ளி மாணவர்கள் ஸ்கேட்டிங், தேசிய மாணவர் படை, மூலம் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது இந்த நிகழ்வை ஏற்பாடு செய்தார் பள்ளி முதல்வர் தாட்சியாணிதேவி பள்ளி உதவி தலைமை ஆசிரியர் உடன் நன்றி கூறினார்.