ச. முருகவேலு
தலைமைச்செய்தியாளர்
டைம்ஸ் ஆப் தமிழ்நாடு
புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கரின் 68-வது நினைவு தினம் ராம்பாக்கத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. கண்டமங்கலம் அஇஅதிமுக தெற்கு ஒன்றியம் சார்பில் நடந்த இந்நிகழ்ச்சியில் வானூர் சட்டமன்ற உறுப்பினர்சக்கரபாணி கண்டமங்கலம் அஇஅதிமுக தெற்கு ஒன்றிய செயலாளர் ராமதாஸ் ஆகியோர் இராம்பாக்கத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஏழுமலை, ராமமூர்த்தி, சேகர், இராம்பாக்கம் கட்சி நிர்வாகிகள் ஊராட்சி மன்ற பிரதிநிதிகள் உட்பட திரளாக பலர் கலந்து கொண்டனர்.