இராமநாதபுரத்தில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தில் பால்வளத்துறை மற்றும் கதர்த்துறை அமைச்சர் .ஆர்.எஸ் .ராஜகண்ணப்பன் அவர்கள் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கியதுடன், தொடர்ந்து நடைபெற்ற சமபந்தி விருந்தில் கலந்து கொண்டார்.
உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், மற்றும் மாவட்டவருவாய் அலுவலர் மற்றும் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் செ.முருகேசன் மற்ற துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.