திருப்புல்லாணி திமுக ஆலோசனைகூட்டம் இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி, திருப்புல்லாணி கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய கழகத்தின் சார்பாக நடைபெற்ற கழக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தில் ராமநாதபுரம் மாவட்டசெயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் கலந்துகொண்டு SIR (சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம்) அதில் நடைபெரும் முறைகேடுகள், தேர்தல் பணிகள் ஆற்றிட ஏதுவாக எடுக்கப்படவேண்டிய பல்வேறு ஆலோசனைகளை வழங்கி உறையாற்றினார் .இந்நிகழ்வில் ஒன்றிய கழக செயலாளர்கள், கழக நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.