அலங்காநல்லூர் முனியாண்டி கோவில் அறங்காவலர் குழு பதவி ஏற்பு

அலங்காநல்லூர்.டிச.07-

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உலகப் பிரசித்தி பெற்ற ஸ்ரீ முனியாண்டி கோவில் அறங்காவலர் குழு பதவி ஏற்பு விழா நடைபெற்றது அறங்காவலர் குழு தலைவராக அமுல் ராணிரகுபதி, மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்களாக பெரியசாமி, சந்திரன் ,கணேசன்,
மாரிச்சாமி, உள்ளிட்ட நான்கு பேர் பதவி ஏற்று கொண்டனர். இந்த நிகழ்ச்சிகள் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், கலந்து கொண்டார். மாவட்ட அறநிலையத்துறை இணை ஆணையர் செல்லத்துரை மற்றும் உதவி ஆணையர் வளர்மதி, ஆகியோர் பதவி பிரமாணம் செய்து வைத்தனர் இந்த நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய செயலாளர் தன்ராஜ் ,பரந்தாமன்,
பாலராஜேந்திரன், பசும்பொன்மாறன், பொதும்புதனசேகர், பொதுக்குழு உறுப்பினர் முத்தையன் ஒன்றிய அவை தலைவர் இடையபட்டி நடராஜன், பேரூராட்சி தலைவர்கள்
ரேணுகாஈஸ்வரி கோவிந்தராஜ், வாடிப்பட்டிபால்பாண்டி, பேரூராட்சி துணைத் தலைவர் சுவாமிநாதன், பாலமேடு நகர
திமுக செயலாளர் மனோகரவேல்
பாண்டியன், தொழிலதிபர்கள் கண்ணன், பரந்தாமன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *