விழுப்புரம் மாவட்டம் – பெரம்பை கிராமம் விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் பெரம்பை கிராமத்தைச் சேர்ந்த முருகையன் அவர்கள், அகில இந்திய பிரியங்கா காந்தி சங்கம் (PGSAI) அமைப்பின் ஓ.பி.சி. பிரிவு தமிழ்நாடு பதவிக்கான விழுப்புரம் மாவட்டத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.


இந்த பொறுப்புக்கு அவரை நியமித்ததில் அமைப்பினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். மேலும், இந்திய தேசிய காங்கிரஸின் சித்தாந்தங்களை மக்களிடம் கொண்டு சென்று, Mallikarjun Kharge, Sonia Gandhi ஆகியோரின் துடிப்பான தலைமையின் கீழ் PGSAI அமைப்பின் வளர்ச்சிக்குப் பெரும் பங்களிப்பு அளிப்பார் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளனர்.


இந்த நியமனத்தை தொடர்ந்து, கட்சி நிர்வாகிகள் மற்றும் பிரமுகர்கள் முருகையன் அவர்களை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். மேலும் பலர் தொலைபேசி மூலமாகவும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அதேபோல், Rahul Gandhi மற்றும் Priyanka Gandhi Vadra அவர்களின் வழிகாட்டுதலுடன் சமூகப் பணிகளில் தொடர்ந்து செயல்படுவார் எனவும் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *