தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து மக்களுக்குமான ஆல் ரவுண்டர் ஆட்சியாக நமது திராவிட ஆட்சி இருக்கிறது தூத்துக்குடியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசினாா்.
தூத்துக்குடி தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் சுற்றுப்பயணம் முடித்துவிட்டு தூத்துக்குயில் நடந்த அரசு விழாவில் கலந்துகொண்டு ரூ.100 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கிவைத்தார்