தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

தாராபுரம் (தனி) தொகுதி அதிமுக வேட்பாளர் குறித்த விபரம்:

பொ.சத்தியபாமா
பிறப்பு: 1975
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு
சொந்த ஊர்: தாராபுரம்
கணவர்: மு.பொன்னுசாமி
மகன் கிருஷ்ணா
மகள் சுவேதிதா
ஜாதி: தேவேந்திரகுல வேளாளர்

தற்போதைய கட்சிப் பொறுப்பு: திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட இணைச் செயலாளராக உள்ளார்.

சாதனைகள் மற்றும் பணிகள்: 1997 ஆம் ஆண்டு முதல் அதிமுக வில் உறுப்பினராக இணைத்துக் கொண்ட இவர் 2021 இல் மாவட்ட இணை செயலாளராகப் பொறுப்பேற்றார். மேலும் 2020 ஆம் ஆண்டு மாவட்ட ஊராட்சி உறுப்பினராகவும், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவராகவும், 2023 ஆம் ஆண்டு திட்டக்குழு உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். இவர் ஊராட்சிக் குழு தலைவராக இருந்த போது பல்வேறு நலத்திட்டப் பணிகளை செய்துள்ளார். இவரது கணவர் மு.பொன்னுசாமி முன்னாள் எம்.எல்.ஏ., ஆவார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *