அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியில் தமிழக வெற்றி கழகத்தினர்
துண்டு பிரசுரங்கள் வழங்கினர்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட
அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியில் தமிழக வெற்றி கழக மதுராந்தகம் தொகுதி
வேட்பாளர் கேத்தரின் எழில் கழகத் தலைவர் விஜய் அறிவித்த நிலையில் அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியில் அச்சிறுப்பாக்கம் மத்திய ஒன்றியம் மற்றும் அச்சிறுப்பாக்கம் பேரூர் இளைஞர் அணி சார்பில் தரணிதரன், ஜானகிராமன்,
கராத்தே கரன், ஏழுமலை, ஆகியோரின் தலைமையில் பஜார் வீதியில் சிறு குறு வியாபாரிகளிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி த.வெ.க.நிர்வாகிகள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.


அப்போது பேரூராட்சி நிர்வாகிகள் ஜெகதீஷ், அப்பு, ஷேக்அலி, சையது,
உள்ளிட்ட தவெக மத்திய ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் பேரூர் இளைஞர் அணி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *