தேனி மாவட்டம் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக புதிய கூட்ட அரங்கில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை இணைந்து நடத்திய மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட 56 வேலையில்லாத மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் துறையில் பணிபுரிவதற்கான பணி நியமன ஆணைகளை மாவட்ட கலெக்டர் இரா வைத்திநாதன் வழங்கினார்