தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
தாராபுரம் ராமநவமி முன்னிட்டு விஷ்வா ஹிந்து கிராம கோவில் பூசாரிகள் பேரவை சார்பாக மகா திருவிளக்கு பூஜை.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இன்று ராம நவமியை முன்னிட்டு விஷ்வ ஹிந்து பரிஷத் தமிழ்நாடு கிராம கோவில் பூசாரிகள் பேரவை சார்பாக மகா திருவிளக்கு பூஜை ஸ்ரீ வாசவி மஹாலில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு தலைமை.ராம ராஜேந்திரன் தெற்கு மாவட்ட அமைப்பாளர் வரவேற்புரை. வேலுச்சாமி தெற்கு மாவட்ட தலைவர் சிறப்புரை. வழக்கறிஞர் விஜயகுமார் மாநில இணை பொதுச் செயலாளர் ஆசியுரை வழங்கியவர்கள் சுவாமி கீதாம் ருதானந்தம் நாக்பூர் அவர்கள் சுயம்பு குரு மகா சன்னிதானம் தேவேந்திர மடாதிபதி ராஜ தேவேந்திர ஸ்வாமிகள் இந்ரேஸ்வராமடலாயம்கோவை இரண்டாம் குரு மகா சன்னிதானம் காமாட்சிபுரி ஆதீனம் சாத்த ஸ்ரீ பஞ்சலிங்கேஸ்வரர் சுவாமிகள், குத்து விளக்கேற்றி விளக்கு பூஜையை துவக்கியவர்.
இதில் தனலட்சுமி கோவை விழா தொகுப்பாளர் ஸ்ரீராம் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் நிகழ்ச்சியில் சங்கரகோபால் தெற்கு மாவட்ட செயல் தலைவர். சம்பத்குமார் மாவட்ட இணை அமைப்பாளர் திரு கதிர்வேல் மாவட்ட துணைத் தலைவர். செல்வம் வடக்கு மாவட்ட தலைவர். சின்ன குமரவேல் கோட்ட அமைப்பாளர். பிரசன்னா மாநகர் மாவட்ட தலைவர். செந்தில் மாவட்ட பொறுப்பாளர். குழந்தைவேல் கலந்து கொண்டனர்.
பிறகு மூலனூர் வெங்கடேஷ் நகரத் தலைவர் மற்றும் விளக்கு பூஜை ஒருங்கிணைத்தவர்கள் யமுனாஆசிரியர்,உஷா மற்றும் இவ்விழாவில் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் உட்பட 200 பேர் கலந்து கொண்டனர் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது விளக்கு பூஜை ஆனது குடும்பம் ஒற்றுமையாக இருக்கவும் ஊர்ஒற்றுமையாக இருக்கவும் மேற்காசியாவில் நடந்து வரும் போர் உடனடியாக நிறுத்தி உலக மக்கள் வாழ்வு மேம்படவும் சிறப்பு பூஜை செய்யப்பட்டது.