தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் செயல்வீரர் கூட்டம் நடைபெற்றது இதில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக பசுமை நாயகர் அண்ணன் #அன்புமணிராமதாஸ் அவர்களின் ஆணைக்கிணங்க தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எல் எம் லட்சுமணன் மற்றும் தூத்துக்குடி மாவட்ட தலைவர் அந்தோணி செல்வம் தூத்துக்குடி மத்திய ஒன்றிய செயலாளர் இசக்கிமுத்து தூத்துக்குடி இளைஞர் அணி தலைவர் லிங்கம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு தேசிய ஜனநாயக கூட்டணியின் அதிமுக வெற்றி வேட்பாளர் அருமை அண்ணன் திரு சி த செல்லப்பாண்டியன் அவர்களுக்கு வெற்றி பெற வேண்டுமென்று உறுதுணை ஏற்று பாட்டாளி மக்கள் கட்சி என்று உழைக்கும் என்பதனை தெரிவித்து மரியாதை செய்யப்பட்டது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *