தேனி அருகே வீரபாண்டி கெளமாரியம்மன் கோவிலில் பூஜைகள் செய்து பிரச்சாரத்தை தொடங்கிய அண்ணா திமுக வேட்பாளர் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அண்ணா திமுக சட்டமன்ற தொகுதி வேட்பாளராக வி.டி. நாரண சாமி போட்டியிடுகிறார்
இந்த நிலையில் வீரபாண்டி ஸ்ரீ கெள மாரியம்மன் திருக்கோவிலில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும் சிறப்பு பூஜைகள் பூஜைகள் செய்து அங்கிருந்து தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்
இந்த நிகழ்ச்சியில் போடிநாயக்கனூர் நகர ஒன்றிய பேரூர் மற்றும் ஊரக அண்ணா திமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்