ஆண்டிபட்டியில் அண்ணா திமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மில் அண்ணா திமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதி அண்ணா திமுக வேட்பாளர்
ஆ.லோகிராஜன் தனது வேட்புமனுவை ஆண்டிபட்டி வட்டாட்சியரிடம் தாக்கல் செய்தார் உடன் தேனி கிழக்கு அண்ணா திமுக மாவட்ட செயலாளர் முறுக்கோடை ராமர் பாஜக தேனி மாவட்ட தலைவர் ராஜ பாண்டியன் உள்பட தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *