செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தொகுதியில் ( தனி) தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் வேட்பாளர்கே.மோகன்ராஜா செய்யூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் அவர்களிடம் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

செய்தியாளர் : பிரவின்குமார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *