ஆண்டிபட்டியில் திமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல் தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில்
திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் ஆ. மகாராஜன் தனது வேட்புமனுவை
ஆண்டிபட்டி வட்டாட்சியரிடம் தாக்கல் செய்தார் உடன் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்