கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் சபரி கார்த்திகேயனுக்கு பொள்ளாச்சி ஐக்கிய ஜமாஅத் தலைவர் வழக்கறிஞர் ஷாநவாஸ் கான் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களை நேரில் சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார் அதேபோல இன்று போத்தனூர் பள்ளிவாசல் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்
வால்பாறை செய்தியாளர் ரவிச்சந்திரன்