கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜியை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பு
கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் வி.செந்தில் பாலாஜியை ஆதரித்து பொள்ளாச்சி ஐக்கிய ஜமாஅத் தலைவர் வழக்கறிஞர் ஷாநவாஸ் கான் தலைமையில் கோவை மீன் மார்க்கெட் புல்லு காடு, கோட்டை மேடு, பள்ளிவாசல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பொதுமக்களை சந்தித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்
வால்பாறை செய்தியாளர் ரவிச்சந்திரன்